Menu Close

அறிவை பகிர்வோம் 2019

27.10.2019 அன்று டென்மார்க்கில் தமிழர்மனையால் (Tamilshome) நடாத்தப்பட்ட அறிவை பகிர்வோம் நிகழ்வு.

ஏன் அறிவை பகிர்வோம் நிகழ்வு:

தமிழ் சமூகத்தில் காணப்படும் பல்வேறு (சமூக) பிரச்சினைகளை தமிழர்கள் ஒன்றுகூடி அறிவை பகிர்வதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு தமிழர்மனை உறுப்பினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!